உப்பிலிருந்து மின்சாரம்!

உப்பு மற்றும் குளிர் திரவங்களின் வடிவில் உபரி மின் சக்தியை சேமித்து, வேண்டும்போது பயன்படுத்தும் ஒரு பழைய தொழில்நுட்பத்தை கையிலெடுத்திருக்கிறது, ‘மால்ட்டா!’ இது, கூகுளின் பரிசோதனை நிறுவனங்களுள் ஒன்று.கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ பல ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கியது. அதில் ஒன்று தான், ‘கூகுள் எக்ஸ்!’ இது, பல தொழில்நுட்பங்களை பரிசோதித்து வருகிறது. கூகுளின் தானோட்டி கார்கள் முதல், கூகுள் கிளாஸ் வரை பல புதுமைகள் இதே கூகுள் எக்சிலிருந்து வெளிவந்தவை.மால்ட்டாவின் தொழில்நுட்பம், இரண்டு, மூன்று பகுதிகளைக் … Continue reading உப்பிலிருந்து மின்சாரம்!